Showing posts with label தேன்கூடு. Show all posts
Showing posts with label தேன்கூடு. Show all posts
Tuesday, July 08, 2008
தேன்கூடு மறுமொழி நிரல் இணைத்த பதிவர்கள் கவனத்துக்கு
தேன்கூடு தளத்தில் மறுமொழி நிலவரம் காட்டும் நிரலை இணைத்தவர்கள் பதிவுகளில் மறுமொழிகள் பகுதியைக் காண இயலவில்லை. waiting for ping.thenkoodu.com என்றே காட்டிக் கொண்டிருக்கிறது. மிக நீண்ட நேரத்துக்குப் பிறகே மறுமொழிகளைக் காட்டுகிறது. எனவே தேன்கூடு தளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் வரை, தேன்கூடு நிரலை இணைத்தவர்கள் அனைவரும் இதைத் தங்கள் பதிவின் வார்ப்புருவில் இருந்து தற்காலிகமாகவாவது நீக்கி வைத்தால் வாசகர்களுக்கு உதவியாக இருக்கும்.
**
திரட்டி சார் தமிழ் வலைப்பதிவுலகின் பக்க விளைவுகள் :(
Subscribe to:
Posts (Atom)