tag:blogger.com,1999:blog-37999133.post8544112658458505008..comments2023-06-03T06:45:46.425-07:00Comments on கணிமை: 2007 முடிவுக்குள் wordpressஐத் தமிழாக்குவோம் வாருங்கள் !அ. இரவிசங்கர் | A. Ravishankarhttp://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-37999133.post-72943068806796989812007-12-08T09:37:00.000-08:002007-12-08T09:37:00.000-08:00now the most translated Indian language is தமிழ் :...now the most translated Indian language is தமிழ் :-)
we will complete in another two days!!Anonymoushttps://www.blogger.com/profile/18277364919292053018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37999133.post-16699744163067307062007-12-08T04:09:00.000-08:002007-12-08T04:09:00.000-08:00புரட்சித் தமிழன் - french நல்ல மொழி என்பதில் சந்தே...புரட்சித் தமிழன் - french நல்ல மொழி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தமிழின் திறத்தை அதோடு இந்தச் சூழலில் பொருத்திப் பார்க்க அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். தமிழில் தன்னார்வலர் குறைவு என்பது தான் இது வரை தமிழாக்கப்படாமல் இருக்க ஒரே காரணம். தன்னார்வலர்கள் இருந்தால் 100 பேசும் மொழிகளில் கூட மொழிபெயர்க்கலாம் :)அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37999133.post-20672442611834941292007-12-08T02:09:00.000-08:002007-12-08T02:09:00.000-08:00இதுக்கு தனிய தமிழ் ஆராய்ச்சியாளர் பட்டாளமே தேவைப்ப...இதுக்கு தனிய தமிழ் ஆராய்ச்சியாளர் பட்டாளமே தேவைப்படும் போல் உள்ளது பிரஞ்ச் மொழி அளவுக்கு தமிழ் அவ்வளவு நளிவு சுளிவு இல்லையோ என்று தோன்றுகிறது பிரஞ்ச் முழுவதும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது எல்லாரும் சேர்ந்து செய்தால் தான் விரைவாக செய்து முடிக்கமுடியும்புரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37999133.post-26775611294528611362007-12-07T20:47:00.000-08:002007-12-07T20:47:00.000-08:00இரா. சுகுமாரன் - இந்தத் தமிழாக்கத்துக்கு எந்த அகரா...இரா. சுகுமாரன் - இந்தத் தமிழாக்கத்துக்கு எந்த அகராதியும் தேவைப்படாது. தேவைப்படும் பல சொற்கள் எந்த அகராதியிலும் இருக்காது :) தேவைப்படும் பல புதுச்சொற்களை விக்சனரி குழுமத்தில் உரையாடி விக்சனரி தளத்தில் சேர்த்து வருகிறோம்..

மணியன் - நீங்கள் வருவதில் பெரு மகிழ்ச்சி.

நானும் மேம்பாடு போன்ற சொற்களைத் தான் upgradeக்கு நினைத்து இருந்தேன்.

மேம்பாடு = தரவுயர்வு, தரமுயர்த்துக என்று நண்பர்கள் பரிந்துரைத்தார்கள். அது இன்னும் கூடிய பொருத்தமாகப் படுகிறது.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37999133.post-4742286100095178932007-12-07T20:43:00.000-08:002007-12-07T20:43:00.000-08:00My suggestion: upgrade = மேம்பாடு( பெயர்ச்சொல்), ம...My suggestion:
upgrade = மேம்பாடு( பெயர்ச்சொல்), மேன்மையாக்குக ( வினைச்சொல்)

கூப்பிட்டீங்க, வந்துடுவோம்:))மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37999133.post-11728659636456524032007-12-07T10:44:00.000-08:002007-12-07T10:44:00.000-08:00ஒரு உறுப்படியான வேலை அனைவரும் கவனமெடுத்து செய்தால்...ஒரு உறுப்படியான வேலை அனைவரும் கவனமெடுத்து செய்தால் விரைவில் முடிக்கலாம்.

செய்வோம்.
இதுமாதிரி மொழி பெயர்புக்கு நான் பால்ஸ் இ டிக்னரியை உடனடி உதவிக்கு பயன்படுத்துகிறேன்.

பால்ஸ் டிக்னரி இந்திய அரசின் இந்திய மொழிகளின் நுன்பொறி வளர்பு  தளத்தில் உள்ளது. அதை பதிவிறக்கம் செய்தால் இதற்கு பெருமளவு உதவியாக இருக்கும்.இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37999133.post-63098121930703527372007-12-07T06:27:00.000-08:002007-12-07T06:27:00.000-08:00மாஹிர், தனியாகப் புதுக்கணக்கு தேவை இல்லை என்று நின...மாஹிர், தனியாகப் புதுக்கணக்கு தேவை இல்லை என்று நினைக்கிறேன். wordpress.com பயனர் கணக்கு கொண்டே நுழைய முடிகிறது.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37999133.post-76636609821565764612007-12-06T11:29:00.000-08:002007-12-06T11:29:00.000-08:00அங்கு புதிய பயனர் கணக்கு திறக்க முடியவில்லையே?அங்கு புதிய பயனர் கணக்கு திறக்க முடியவில்லையே?அறிஞர். அhttps://www.blogger.com/profile/07695926377048620488noreply@blogger.com